இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 9 நவம்பர், 2015

என்னை ஒருமுறை தேடிவா ....!!!

என் மூச்சு காற்றே ....
எனக்கு ஒரு உதவி செய் ....
என்னவளின் மூச்சோடு ....
கலந்து என்னவளின் இதயத்தில் ....
என்னை ஒருமுறை தேடிவா ....!!!

முகம்
தெரியாமல் காதலிக்கிறேன்....
முகவரி தெரியாமல் அலைகிறேன் ....
காதல்  எனக்கு தொழிலில்லை ....
காதலே எனக்கு வாழ்கை ......!!!
நம்பியிருக்கிறேன் அவள் என்னிடம் ....
விரைவில் வருவாள் ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 10
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக