அழகாய் இருக்கின்றன
பூக்கள் என்று சொல்லகூட
மனம் மாறுகிறது .....!!!
உன்னை காணாதவரை ....
அழகாய் இருந்தது உண்மை ...
இப்போ உன்னைப்போல்
அழகில்லை எதுவும் ....
ஒருவேளை நீ மட்டும்...
அழகா இருக்கும் என் ...
காதல் மாயையோ ...?
பூக்கள் என்று சொல்லகூட
மனம் மாறுகிறது .....!!!
உன்னை காணாதவரை ....
அழகாய் இருந்தது உண்மை ...
இப்போ உன்னைப்போல்
அழகில்லை எதுவும் ....
ஒருவேளை நீ மட்டும்...
அழகா இருக்கும் என் ...
காதல் மாயையோ ...?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக