உனக்காக இருக்கவா ....?
உனக்காக இறக்கவா - உன் முடிவு ...!!!
@@
காதல் இருவழியில் இன்பத்தை தந்து ....
ஒரு வழியில் துன்பத்தை தருகிறது ....!!!
@@
காதலில் நினைவுகள் முற்கள் ....
கனவுகள் மலர்கள் ....!!!
@@
இரு வலியை சுமக்கும் இதயத்தில் ....
ஒரு வலியை எப்போது சுமப்பாய் ...?
@@
உன்னை இழந்த பின்னரே புரிந்தது ....
இழப்பின் வழியும் வலியும்....!!!
+
கவிப்புயல் இனியவன்
இரு வரிக்கவிதை
உனக்காக இறக்கவா - உன் முடிவு ...!!!
@@
காதல் இருவழியில் இன்பத்தை தந்து ....
ஒரு வழியில் துன்பத்தை தருகிறது ....!!!
@@
காதலில் நினைவுகள் முற்கள் ....
கனவுகள் மலர்கள் ....!!!
@@
இரு வலியை சுமக்கும் இதயத்தில் ....
ஒரு வலியை எப்போது சுமப்பாய் ...?
@@
உன்னை இழந்த பின்னரே புரிந்தது ....
இழப்பின் வழியும் வலியும்....!!!
+
கவிப்புயல் இனியவன்
இரு வரிக்கவிதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக