ஒப்பாரி வீட்டிலும் அழகு
ஒன்றுகூடலிலும் அழகு
-------மலர் மாலை---------
@@@
தொண்டனுக்கு பிழைப்பு
தலைவனுக்கு உழைப்பு
-------தேர்தல் -----------
@@@
உடல் முழுதும் நெருப்பு த்துளை
வருத்தினாலும் இன்பம் தருகிறது
-------புல்லாங்குழல் -------
@@@
இன்பமென நினைத்து
இன்பத்தை இழக்கிறான்
-----குடிகாரன் -----
@@@
வானம் திரவமாய் தரும் தங்கம்
நிலம் தங்கமாய் மாற்றும் திரவம்
-----பருவ மழை ------
ஒன்றுகூடலிலும் அழகு
-------மலர் மாலை---------
@@@
தொண்டனுக்கு பிழைப்பு
தலைவனுக்கு உழைப்பு
-------தேர்தல் -----------
@@@
உடல் முழுதும் நெருப்பு த்துளை
வருத்தினாலும் இன்பம் தருகிறது
-------புல்லாங்குழல் -------
@@@
இன்பமென நினைத்து
இன்பத்தை இழக்கிறான்
-----குடிகாரன் -----
@@@
வானம் திரவமாய் தரும் தங்கம்
நிலம் தங்கமாய் மாற்றும் திரவம்
-----பருவ மழை ------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக