இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 24 மே, 2016

காதல் இல்லாத இடத்தில் ...

என் ....
சோகம் என்னோடு .....
இருந்துவிட்டு போகட்டும் ....
எல்லாம் முடிந்துவிட்டது   ...
என்று மனத்தால் நினைத்து ....
வாழ்ந்துகொண்டிரு .....!!!

காதல் இல்லாத இடத்தில் ...
காதல் சொன்னால் .....
கல்லெறி விழத்தான் செய்யும் ...!!!

&

நீ
காதலை இழந்து வாழ்கிறாய்
நான்
காதலோடு வாழ்கிறேன்
நம்மை
வலிகள் ஆண்டுகொள்ளட்டும் .....!!!
^
கவி நாட்டரசர்
கே இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக