தோள் கொடுப்பாயா..?
நான் சாய்ந்துகொண்டு
கதறி அழ..!!!
மடி தருவாயா..?
நான் நிரந்தரமாய்
உறங்கி விட.....!!!
இதயம் தருவாயா ...?
உன் நினைவுகளில் ..
வாழ்ந்துவிட ...!!!
உயிரை மட்டும்
தந்துவிடாதே ...
உன் உயிர் மட்டுமல்ல ...!!!
நான் சாய்ந்துகொண்டு
கதறி அழ..!!!
மடி தருவாயா..?
நான் நிரந்தரமாய்
உறங்கி விட.....!!!
இதயம் தருவாயா ...?
உன் நினைவுகளில் ..
வாழ்ந்துவிட ...!!!
உயிரை மட்டும்
தந்துவிடாதே ...
உன் உயிர் மட்டுமல்ல ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக