என் கவிதையை ....
பார்ப்பவர்கள் எல்லோரும் ...
உனக்கு காதல் தோல்வியா ....
என்கிறார்கள் ....?
இந்த கேள்விக்கு மட்டும் ....
நீ பதில் சொல் .....!!!
என்னை பிடிக்கவில்லை ...
சொல்லியிருந்தால் ....
விலகியிருப்பேன் ....
பிடித்திருக்கு என்றால் ....
காதலித்திருப்பேன் .....
மௌனமாய் இருந்து ...
நடுரோட்டில் விட்டுவிட்டாயே ....!!!
^
காதல் தோல்வி கவிதைகள்
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன்
மறந்தால் மரினித்து விடுவேன்
------------
கவிப்புயல் இனியவன்
பார்ப்பவர்கள் எல்லோரும் ...
உனக்கு காதல் தோல்வியா ....
என்கிறார்கள் ....?
இந்த கேள்விக்கு மட்டும் ....
நீ பதில் சொல் .....!!!
என்னை பிடிக்கவில்லை ...
சொல்லியிருந்தால் ....
விலகியிருப்பேன் ....
பிடித்திருக்கு என்றால் ....
காதலித்திருப்பேன் .....
மௌனமாய் இருந்து ...
நடுரோட்டில் விட்டுவிட்டாயே ....!!!
^
காதல் தோல்வி கவிதைகள்
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன்
மறந்தால் மரினித்து விடுவேன்
------------
கவிப்புயல் இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக