இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 4 மே, 2016

மூச்சை நிறுத்தினால்....

மூச்சை நிறுத்தினால்....
மட்டுமே மரணம் இல்லை...
நீ பேச்சை நிறுத்தினாலும்...
மரணம் தான்......!
ஒரு
மரதில் ஆயிரம்...
பூக்கள் மலரும்....
மரத்துக்கு வலியில்லை...
காம்பின் வலியை...
உணர்வார் யாருமில்லை...
உன்னை இழந்த வலி...
உனக்கே புரியவில்லை...!
இதயத்தில்...
இருந்து வெளியேறிய நீ
இதயத்தை நிறுத்திவிட்டு...
போயிருக்கலாம்....!
^
காதல் தோல்வி கவிதைகள்
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன்
மறந்தால் மரினித்து விடுவேன்
------------
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக