இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 24 மே, 2016

காதலை இழந்து வாழ்கிறோம்....!!!

உன்னோடு .....
பேச சந்தர்ப்பம் கிடைத்த....
போதெல்லாம் உன்னை....
பார்த்துகொண்டிருந்தால்....
போதும் என்று பேசாமல்....
போய்விடுவேன்.....!!!

தனியாக ....
சந்திக்கும் வாய்ப்பு...
கிடைத்தபோதெல்லாம்....
உன்னை சிந்தித்தாலே....
போதும் என்ற சிந்தணையில்...
சென்றுவிடுவேன்.....!!!

விளைவு .....
இன்னொருத்தியுடன் நானும்....
இன்னொருவனோடு நீயும்....
காதலை இழந்து வாழ்கிறோம்....!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக