கண்ணால் பேசிவிட்டு ....
காலமெல்லாம் ....
காத்திருக்கவைக்க ....
என்னவளால் தான் ....
முடியும் .....!!!
சில நொடிதான் ....
பார்த்தாள்....
சிதறி விட்டது இதயம் ....!!!
^
என் காதல் பைங்கிளியே -06
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
காலமெல்லாம் ....
காத்திருக்கவைக்க ....
என்னவளால் தான் ....
முடியும் .....!!!
சில நொடிதான் ....
பார்த்தாள்....
சிதறி விட்டது இதயம் ....!!!
^
என் காதல் பைங்கிளியே -06
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக