இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 9 மே, 2016

காயமும் கண்ணீரும் ....

எனக்கும் .....
காதலுக்கும் ...
காயத்துக்கும் ....
நேர் மறை தொடர்பு ....
இருக்கிறது .....
காதல் அதிகரிக்கும் ...
போதெல்லாம் ...
காயங்களும் 
அதிகரிக்கின்றன.....!!! 

காதல் அதிகரிக்கும் ...
போதெலாம் ....
கண்ணீரும் அதிகரிக்கிறது ....
காதல் என்றால் ....
காயமும் கண்ணீரும் ....
இருக்கத்தான் செய்யும் ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக