இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 19 மே, 2016

வேண்டும் என்கிறது கண்

வேண்டாம்
என்கிறது இதயம் ...
வேண்டும்
என்கிறது கண் ....!!!

கண்
செய்த தவறுக்கு ...
தண்டனையாக ...
அனுபவிக்கிறது ....
கண்ணீராய் ....!!!

&
காதல் சோகக்கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக