இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 5 மே, 2016

நீ வாழ்ந்தாலும் ....

என்னை ......
வெறுப்பதுதான் ....
உனக்கு இன்பம் என்றால் ....
உன் வெறுப்பை கூட ....
ஏற்றுக்கொள்வேன் .....!!!

எங்கே
நீ வாழ்ந்தாலும் ....
எத்தனை காலம் ஆனாலும் ....
என் நினைவுகள் ......
உன்னை ...
ஒட்டியபடியே வாழ்வாய் ....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக