தோள் கொடுக்க....
உயிர் காதலாய் ....
இருக்கும் வரை
தோல்விகள்....
தோல்வியல்ல .....!!!
தோல்விகள்....
ஆயிரம் ஆயிரம்...
தோன்றினாலும்...
துவண்டு விழேன்....
என்றிருந்த என்னை ...
விழ வைத்துவிட்டாய் ....
உன்னை இழந்ததை விட ...
தோல்வியே இல்லை....!!!
+
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்
உயிர் காதலாய் ....
இருக்கும் வரை
தோல்விகள்....
தோல்வியல்ல .....!!!
தோல்விகள்....
ஆயிரம் ஆயிரம்...
தோன்றினாலும்...
துவண்டு விழேன்....
என்றிருந்த என்னை ...
விழ வைத்துவிட்டாய் ....
உன்னை இழந்ததை விட ...
தோல்வியே இல்லை....!!!
+
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக