இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 12 மே, 2016

அவளால் மட்டுமே காயப்படவேண்டும் ....

என்னை
அவள் காயப்படுத்தி....
விட்டாள் என்று கவலை ...
படவில்லை .....!!!

என்னை
அவளை தவிர யார் ....?
காயப்படுத்தமுடியும் ...?
அவளால் மட்டுமே நான் ...
காயப்படவேண்டும் ....
அதுவே இறுதியாகவும் ....
இருக்கவேண்டும் ....!!!

^
காதல் தோல்வி கவிதைகள்
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன்
மறந்தால் மரினித்து விடுவேன்
------------
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக