இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 23 மே, 2016

நிச்சயம் வடியும் கண்ணீர் ....!!!

இதயத்தை ...
கொஞ்சம் மென்மையாக்கி....
ஒருமுறை மெல்ல கண் மூடி ...
என்னை நினைத்துப்பார் ....
உன் விழியோரத்தில் ....
நிச்சயம் வடியும் கண்ணீர் ....!!!

உன்னை
ஒவ்வொரு நாளும் ....
பார்த்த குற்றத்துக்காய் .....
என் கண் தன்னையே....
வருத்தி விடும் வலியின் ....
திரவமே கண்ணீர் ......!!!

+
கண்ணீர் கவிதை
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக