இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 3 மே, 2016

காதல் தோல்விக்கவிதைகள்

உன்னை மறப்பதும் ....
இறப்பதும் ஒன்றே ...!!!

தோப்பில் இருந்த ...
மரங்கள் வெட்டப்பட்டு ...
தனிமரம் நிற்பதுபோல் ....
உன்னை இழந்து தனியே ....
நிற்கிறேன் .....!!!

காதலில் தோற்ற ....
ஒவ்வொரு இதயம்
தீயில் கருகிய இதயம் ...
மீண்டும் துடிக்க விரும்பாது .....!!!

^
காதல் தோல்வி கவிதைகள்
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன்
மறந்தால் மரினித்து விடுவேன்
------------
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக