இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 9 மே, 2016

சரியாத்தான் இருக்கும் ....!!!

காதல் ....
தோற்கின்ற போதேல்லாம் .....
சொல்லப்படும் நியாயங்கள் ...
சரியாத்தான் இருக்கும் ....!!!

காதல் ....
நியாயப்படுத்தி நியாயம் ...
தேடும் விடயமல்ல ....
நியமான விடயம் .....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக