இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 11 ஜூன், 2013

மனிதா கேள் ...

பசுவிடம் சாந்தத்தை பார் 
பொறுமையை யானையிடம் பார் 
பங்கீட்டை நரியிடம்பார் 
வீரத்தை புலியிடம் பார் 
வேகத்தை சிறுத்தையிடம் பார் 
நன்றியை நாயிடம் பார் 
கொள்கையை குரங்கிடம் பார் 

இத்தகைய பண்புகலற்ற மனிதா ..
எப்படி பேசுவாய் இன்னொருவனை பார்த்து 
மிருகமே என்று ....???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக