இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 16 ஜூன், 2013

என் முகவரியை 
மறந்து -உன் முகவரியை 
எழுதிவிட்டேன் 
தபால் உறையில்...

நீ விடும் ஒவ்வொரு 
கண்ணீரும் காதலின் 
ஆழமறியாத ஆழத்தை 
அறிய முற்படுகிறது 

நான் உன்னை சுவாசிக்கிறேன் 
நீ என்னை வாசிக்கிறாய் 
காதல் உணரக்கூடிய 
உணரமுடியாத உறவு 

கஸல் 149

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக