இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 13 ஜூன், 2013

அவள் என்னை
பிரிந்து விட்டாள்
என்பது எனக்கு தெரியும்...!!!
பாவம்
இதயம் 
அவளின் பெயரை 
நினைத்துக் கொண்டிருக்கிறது 
அவளுக்காக துடித்துக்கொண்டும் ..
இருக்கிறது ...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக