❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
திங்கள், 10 ஜூன், 2013
நீ வைரக்கல் கண்ணாடியையும் வெட்டுவாய் -என் கண்ணையும் பறிக்கிறாய் உன்னை சந்தித்தது ராமனின் சுகம் பிரிந்தது ராவணன் சுகம் நீ என்னை விட்டு விலகமுன் என் மனம் உன்னை விட்டு விலகிவிடும் பலதூரம் கஸல் ;131
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக