❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
ஞாயிறு, 9 ஜூன், 2013
எங்கேயோ பிறந்தோம் எங்கேயோ வாழுகிறோம் எங்கேயோ பேசுகிறோம் உலக நட்புக்கு -முகநூல் பெரும் நூல் குறுகிய வட்டத்தில் ஊருக்குள் இருந்த நம் நட்பு -இப்போ உலக நட்பாகியது ஆனாலும் -முகநூலே நாணயத்துக்கு -இருபக்கம் உனக்கும் பொருந்தும் ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக