இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 21 ஜூன், 2013

எனக்கு கண்ணீரை தந்தவள் நீ 
ஆனாலும் அன்பானவள் நீ 
சுடுகின்ற வார்த்தைகள் நீ
பேசினாலும் என்னை 
சுமக்கிறாய் உன் நெஞ்சில் 
என்று அறிவேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக