இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 17 ஜூன், 2013

உன்னை நினைக்கும் போது ..
கவிதை தானாக வரும் ..
கவிதை எழுதும் போது ..
நீ தானாக வருகிறாய் ...

இன்று உன் கண்களை விட 
அழகாக இருக்கிறாய் ..
உன்னைவிட நான் அழகாக 
இருக்கிறேன் ...

காதலில் விழுந்து 
அழாமல் இருக்கப்போகிறேன் 
என்று சபதம் இட்டேன் 
தோற்றுவிட்டேன் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக