இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 23 ஜூன், 2013

காதல் வெண்பா 
தொடர்வேன் 
*******************
நீ-பிரிந்து போனாலும்
       நெஞ்சுக்குள் நீ உதிர்த்த 
சிரிப்பு பிரிந்து போகவில்லை. 
       பெண்ணே என் - பாதம் தொடர்ந்து 
உன்பின்னால் வந்துகொண்டிருக்கும் 
       பின்னால் திரும்பித்தான் 
              பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக