உதவுவதா வேண்டாமா
என்ற குழப்பம் வந்தால்
அந்தக் குழப்பத்தை
விலக்கிவிட்டு உதவிசெய்....
மன்னிப்பதா வேண்டாமா
என்ற சிக்கல் நேர்ந்தால்
அந்தச் சிக்கலை விலக்கிவிட்டு
மன்னித்துவிடு....
அன்பு செய்வதா வேண்டாமா
என்ற தயக்கம் எழுந்தால்
அந்தத் தயக்கத்தை
விலக்கிவிட்டு அன்பு செய்..
ஒருவேளை உனக்கு இன்னொரு
வாய்ப்பு கிடைக்காமலேயே
போகலாம்....
நன்றி முகநூல்
என்ற குழப்பம் வந்தால்
அந்தக் குழப்பத்தை
விலக்கிவிட்டு உதவிசெய்....
மன்னிப்பதா வேண்டாமா
என்ற சிக்கல் நேர்ந்தால்
அந்தச் சிக்கலை விலக்கிவிட்டு
மன்னித்துவிடு....
அன்பு செய்வதா வேண்டாமா
என்ற தயக்கம் எழுந்தால்
அந்தத் தயக்கத்தை
விலக்கிவிட்டு அன்பு செய்..
ஒருவேளை உனக்கு இன்னொரு
வாய்ப்பு கிடைக்காமலேயே
போகலாம்....
நன்றி முகநூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக