❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
செவ்வாய், 18 ஜூன், 2013
உன் உடல் ஊனத்தை நான் கண்டு கொள்ளவில்லை உனக்கு உதவியாக இருப்பேன் . என்று தான் உன்னை காதலித்தேன் ஏன் அன்பே உலகத்தை விட்டு பிரிந்தாய் . இப்போ என் உடலும் உளமும் ஊனமாகி விட்டது நானும் வருகிறேன் உன்னிடத்துக்கு....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக