❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
சனி, 29 ஜூன், 2013
நட்பே நீ மட்டும் **************** உலகுக்கு ஒளி தரும் சூரியனே..தன கடமையை முடித்து விட்டு உறங்க சென்று விட்டது...! என் உயிருக்கு ஒளி தரும் நட்பே நீ மட்டும் ஏன் விழித்திருக்கிறாய்? போய் கண் உறங்கு...! விடியல் நமக்காகத்தான் ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக