❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
வெள்ளி, 21 ஜூன், 2013
நீ அனுப்பும் ஒரு குறுஞ்செய்திக்காக என் மனம் காத்துக்கொண்டிருக்கிறது ! எப்பொழுது அனுப்புவாய் என்று தெரியவில்லை இருபினும் எப்பொழுதும் காத்துக்கொண்டிருப்பேன் நீ அனுப்பும் அந்த நொடிக்காக !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக