❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
புதன், 5 ஜூன், 2013
எம் கவிதைகள்
ரசிகர்கள் மத்தியில்
பிரபல்யம் -கவிதை
நன்றாக இருப்பதல்ல
நம் கதைதான் தங்கள்
கதையாம் -என்பதால்
நீ எப்போதே
சென்று விட்டாய்
நல்லகாலம் -உன்காதலை
தந்துவிட்டு சென்றுவிட்டாய்
மீண்டும் வந்தாய்
நான் உன் காலை
பார்க்கிறேன் தேவதையோ
என்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக