இதயத்தில்
நினைவுகள் படிந்திருந்தன
அவளோடு இருந்த பொழுதுகள்
என்னுள் புதைந்திருந்தது
****************
பார்வையோடு
கண்ணீரும் கசிந்தன
அவள் கண்ணீரோடு
வாழ்நாளும்
கரைந்துகொண்டிருந்தது
நினைவுகள் படிந்திருந்தன
அவளோடு இருந்த பொழுதுகள்
என்னுள் புதைந்திருந்தது
****************
பார்வையோடு
கண்ணீரும் கசிந்தன
அவள் கண்ணீரோடு
வாழ்நாளும்
கரைந்துகொண்டிருந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக