❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
சனி, 29 ஜூன், 2013
உன் மௌனம் தான் என்னை கல்லறைவரை கொண்டு சென்றது ... அது தெரியாமல் என் .. கல்லறைக்கு .. ஆயிரம் மலர்கள் அலங்க்காரிக்கிறாய் ... உன் ஒரு சொட்டு கண்ணீருக்காக காத்திருக்கும் என் கல்லறை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக