இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 13 ஜூன், 2013

சிப்பிக்குள் விழுந்த 
மழைத்துளி போல் 
பத்திரப்படுத்தி விட்டேன் 
என்னுள் விழுந்த உன்னை! 
நிச்சயம் நீ என் காதல் முத்து ..!!!

**************
என் மனதோடு 
என் நினைவோடும் 
என்னவளின் நினைவை 
அவள் என்னை பிரிந்தாலும், 
என் உயிரை உள்ளவரை ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக