❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
திங்கள், 10 ஜூன், 2013
நீ சிந்திவிடக்கூடாத கண்ணீர் -நான் சிந்திக்கிறேன் கண்ணீர் வருகிறது என் வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும் தெருவிபத்து உன்னை நான் தெருவில் பார்த்தது என் தூக்கத்தை கனவு கலைக்கிறது என் நினைவை நீ கலைக்கிறாய் கஸல் ;132
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக