இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 7 ஜூன், 2013

கூட்டி கழித்துப்பார்த்தால்

நான் யாரோடு
பேசினாலும் -நீ 
தான் கண்ணில் 
படுகிறாய் -நீயாக 
எல்லாம் தெரிகிறது 

தொழுவத்தில் 
கட்டிய மாடு போல் 
எங்கு சென்றாலும் 
உன்னிடமே திரும்பி 
வருகிறது -மனம் 

கூட்டி கழித்துப்பார்த்தால் 
காதலின் முடிவும் 
வாழ்க்கையின் பயணமும் 
வலிதான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக