இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 20 ஜூன், 2013

பட்டுப்போன மரம் ..
என்று தெரியாமல் ..
வண்ணாத்தி பூச்சி ...
அமர்ந்ததுபோல் ...
என் காதல் ...

ஒவ்வொரு இரவும் ..
எனக்கு வேலை 
உன்னை கனவில் 
தேடுவதும் 
ஏமாறுவதும் தான் ...!!!

நீ மௌனமாக இரு ..
என்னையும் 
மௌனமாக்கிவிட்டு -இரு 

கஸல் ;158

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக