இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 7 ஜூன், 2013

மண்ணில் செய்த பானை 
போல் நம் காதல் -அழகானது 
திரும்ப திரும்ப அழகாக வருகிறது 

காதலில் இருந்த அழகிய 
வடிவம் சந்தேகமாகிறது 
உன் செயலால் ..
காதலின் வடிவை 
கெடுக்காதே 

நீ என் அருகே 
வந்தாலும் 
சென்றாலும் 
ஒன்றுதான் 
காதல் நினைவுதான் 
வேண்டும் -நீயல்ல 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக