இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 7 ஜூன், 2013

உன்னால் உடைந்த 
காதல் சில்களை 
கொண்டு -காதல் 
கோட்டை கட்டுகிறேன் 
அதுவும் அழகாகத்தான் 
இருக்கிறது 

வலிதான் காதலின் 
முதலீடு 

என்று நீ என்னை 
காதலித்தாயோ 
அன்று முதல் -நான் 
உலக அழகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக