❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
சனி, 8 ஜூன், 2013
நீ என்னை ஒதுக்க ஒதுக்க என் கவிதை ஓங்குகிறது நானோ -உன் ஆணிவேர் எப்படி விலக்க முடியும் என்னை நான் உனக்காக காத்திருந்த மணி 25 மணித்தியாலம் ஒரு நாள் - இப்படித்தான் காதல் பிசத்தும் ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக