❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
திங்கள், 10 ஜூன், 2013
நீ வானவில் நான் இரவு எப்படி உன்னை நான் பார்ப்பது ...? கவிதை எழுதும் போது கற்பனை வரவில்லை என்றால் -உன்னை நினைப்பேன் நான் இறக்கவே மாட்டேன் என் இதயம் -உன் இதயத்துக்குள் மறைத்து வைத்திருக்கிறேன் கஸல் ;130
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக