இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 5 ஜூன், 2013


கண்ணீர் என்பது 
வெறும் தண்ணீர் அல்ல 
வெள்ளைநிறத்தில் வரும் 
இரத்தம் -எல்லாம் 
உன்னால் ... 

நரகலோகத்தில் 
வாழ்வதால் -எனக்கு 
சொர்க்க லோகம் 
கனவில் கூட 
இல்லை 

காதல் குடிப்பதற்கு 
மதுவல்ல 
போதை தரும் 
உயிர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக