திருக்குறள்-சென்ரியூ 06
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் ................(06)
************************************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ
*************************************************
ஐவகை ஆசையற்றவன்
மெய் ஒழுக்கமுடையவன்
-நீடிய வாழ்க்கை -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக