இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 3 ஜூன், 2013


திருக்குறள்-சென்ரியூ 08 
அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து


அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறஆழி நீந்தல் அரிது ........................(08)


************************************************

இனியவன் திருக்குறள் சென்ரியூ

*************************************************
செய்யாத அறம்
தொழாத இறையடி
-பிறவிக்கடல் கனவு -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக