திருக்குறள் சென்ரியூ
திருக்குறள் சென்ரியூ
ஆம் இது அனேக வாசகர்கள் அறிந்திராத ஒரு விடயம் ..( ஹைக்கூ -வடிவம் )
நானறிந்தது
அமர்க்களம் வலைப்பின்னலில் மதிப்புக்குறிய -கவியருவி ம ரமேஸ் -என்ற படைப்பாளியிடம் தான் அவர் இதுவரை 50 மேற்பட்ட திருக்குறள் சென்ரியூ படைத்துவிட்டார் அவருடைய படைப்புக்களை வாசித்த நான் ஆர்வம் காரணமா படைக்க விரும்புகிறேன் ...
அவருடைய தேடுதலும் ஆர்வமும் வியக்கத்தக்கது ..அவர் ஒரு கவிஞரும் கூட ..
மேலதிக விபரங்கள் அவரைப்பற்றி எனக்கு தெரியாது ஆனால் திருக்குறளில் நல்ல தேடுதலும்
புதியன படைக்கும் திறனும் உள்ளவர் என்பதை அறிந்தேன்
அவருடைய இந்த முயற்சியை நான் பின்பற்றி
நானும் படைக்க விரும்புகிறேன் ..
--பூவுடன் சேர்ந்த நாரும் நாறட்டுமே ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக