இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 1 ஜூன், 2013

திருக்குறள்-சென்ரியூ 04


Post by கவிஞர் கே இனியவன் Today at 5:41 pm

அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -


வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு 
யாண்டும் இடும்பை இல (04)

**********************************************

இனியின் திருக்குறள் -சென்ரியூ 
***********************************************
பற்றற்றவன் 
பற்றினால் 
-துன்பம் பூச்சியம் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக