இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 3 ஜூன், 2013


முகநூல் பற்றிய கவிதைகள் 06

 
நீலவான தேவதையே... 
நீல வானில் தோன்றிய .. 
வெண்ணிலா நீ .. 

முகநூலை பார்த்தவுடன் .. 
நீலவானதேவதையே.. 
உன் நினைவுதான் .. 

எத்தனை நண்பர்கள் 
முகநூலில் நட்சத்திரமாக 
இருந்தாலும் -விடி வெள்ளி நீ 
முகநூலை திறந்தால் நீ தான் 
முகம் மலர்வதை எப்படி சொல்வேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக