இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 3 ஜூன், 2013


காலையில் நீ 
என்னை பார்க்கும் 
நேரம் தான் -சூரிய 
உதயம் -அதுவரை 
இரவுதான்-என் மனசு ..!!! 

நீ பூக்கள் என்ற 
அந்தஸ்தை பெற 
என்னை காதலி 
இல்லையேல் -நீ பெண் 

எண்ணைக்குள் 
ஊற்றப்பட்ட தண்ணீர் 
போல் -நம் காதல் 

கஸல் ; 101

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக