இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 5 ஜூன், 2013


வலிப்பது என் இதயம்..! 

நீ என்னில் 
வாழ்வதும் 
நான் உன்னில் 
வாழ்வதும் -தான் 
காதல் 
சார்ந்து- அல்ல 
இதயத்தில் 

குத்துவிளக்கு 
ஏற்றினாலும் 
மின்விளக்கு 
ஏற்றினாலும் 
வருவது -வெளிச்சம் 
நம் காதல் போல 

நீ 
போசினாலும் 
பேசாவிட்டாலும் 
வலிப்பது என் 
இதயம் தான் 

கஸல் -113


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக