இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 5 ஜூன், 2013


நீ மூட்டிய 
காதல் தீயை -நீயே 
கண்ணீரால் அணைக்க 
சொல்லுகிறாய் 
எப்படி முடியும் 

என் வீட்டு தோட்டத்தில் 
மலர்வது -பூக்கள் அல்ல 
நீ 

பிரிந்தபின்பும் 
வாழும் ஒரே ஒரு 
உயிர் காதல் 
காதலர்கள் 

கஸல் 112


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக